LOGO

LOGO

Wednesday, October 18, 2017

BREAKING NEWS

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 8 பேர் பலி
ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் அனுமதி இல்லாத பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துக்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். 

CLICK HERE VIDEO


 பயிர் சேதம் அடைந்ததற்கு இழப்பாக ரூ. 5 லட்சத்தை என்னுடைய கணக்கில் டெபாசிட் செய்யுங்கள் என வலியுறுத்தி உள்ளார் விவசாயி
விவசாயி தன்னுடைய வங்கி கணக்கின் விபரங்களையும் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.  


இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: 59 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் CONGRESS

1 comment: