LOGO

LOGO

Wednesday, October 18, 2017

BREAKING NEWS -- "STARVATION DEATH "jharkhand india

Family  getting stopped  ration 8 months ago :girl ‘starvation’ death

jharkhand

 Santoshi Kumari who died on September 28 11-year-old girl who died in Jharkhand’s Simdega district last month, allegedly due to non-availability of ration, had been removed from the state’s public distribution system because their Aadhaar cards were not linked to the new list issued by the government.

  திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி 

  உறவினர் ஒருவரின் திருமணம் கேரளாவில்

 இதில் கலந்துகொள்ள முடிவு செய்த பிரகாஷ் ஒரு காரில், மனைவி பிரியா மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களான ஜோஷி(24), குட்டி(29), மிதுன்(29), பிரின்ஜோஸ், பிரதிப் ஆகியோருடன் புறப்பட்டு சென்றார்.

 காரை சென்னை கே.வி.என்.புரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்(29) என்பவர் ஓட்டினார். இவர்கள் சென்ற கார், நேற்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தத்தை அடுத்துள்ள எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக நெடுஞ்சாலையோரம் நின்ற புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

 விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

 மேலும் பலியான 7 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

1 comment: