LOGO

LOGO

Wednesday, December 13, 2017

இது என்ன மாயம் ?

Console Table, about 1720, France, wood - Cleveland Museum of Art - DSC09013
நீங்க பார்க்கிற இந்த சிற்பம் அந்தரத்தில் இருக்கிறதா? தரையில் இருக்கிறதா? சுவற்றில் இருக்கிறதா ?
இது செய்யப்பட்ட ஒன்றா ?வரையப்பட்ட ஒன்றா ? புகைப்பட தொழில் நுட்பமா ?
இது என்ன பொருள் என்று கணிக்க முடிகிறதா ? யோசிக்க முடிகிறதா?விடை நான் சொல்ல போவது இல்லை இதை ஒரு போட்டியாக நினைத்து நீங்களே விவாதியுங்கள் ?தீர்ப்பு உங்களுடையதே ?ஒவ்வொன்றையும் ஆதாரத்துடன் விவாதிக்கலாம், கடுமையான வார்த்தைகள் வேண்டாம் எல்லோரும் நண்பர்களே ஆரம்பிக்கலாம் விளையாட்டை.
.

No comments:

Post a Comment