சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் நாள்களில் அன்னதானம் செய்வது சிறப்பு.சனிபகவானின் தானியம் எள். அந்த எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) அவருக்கு விளக்குப் போடுவது நன்மைகள் பலவற்றைத் தரும். எள்ளுச் சாதத்தை நைவேத்யமாக சனீஸ்வரருக்குச் செய்துவிட்டு, அதைக் காகத்துக்கு வைத்துவிட்டுச் சாப்பிட்டால் நன்மைகள் பெருகும்.சனிபகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவைப் பாராயணம் செய்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். மேலும், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ புண்ணிய தினத்தில் , சிவாலயங்களில் வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சாலச்சிறந்தது.
**VIMALATHITHYAN RAJA **@ News,Entertainment,Radio,Tv,Shoping,Apps Games,Movies,Automative Science,Tech,Agriculture
LOGO
Tuesday, December 19, 2017
சனி பெயர்ச்சி பலன்கள்
சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் நாள்களில் அன்னதானம் செய்வது சிறப்பு.சனிபகவானின் தானியம் எள். அந்த எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) அவருக்கு விளக்குப் போடுவது நன்மைகள் பலவற்றைத் தரும். எள்ளுச் சாதத்தை நைவேத்யமாக சனீஸ்வரருக்குச் செய்துவிட்டு, அதைக் காகத்துக்கு வைத்துவிட்டுச் சாப்பிட்டால் நன்மைகள் பெருகும்.சனிபகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவைப் பாராயணம் செய்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். மேலும், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ புண்ணிய தினத்தில் , சிவாலயங்களில் வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சாலச்சிறந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment